வாசக நண்பர்களே,

 

ஆண்டுச் சந்தா (2015)- உள்நாட்டுச் சந்தா


அயல் நாட்டு வாசகர்களுக்கு:

2015ன் இதழ்களைப் பெற்றுக் கொள்ள ரூ. 10,000 மொத்தமாய் அனுப்பிடக் கோருகிறோம். இதழ்களின் எடையைப் பொருத்தே தபால் கட்டணங்கள் அமைவதால் மாதந்தோறும் ஒரு நிலையான ஏர்மெயில் கட்டணத்தை நிர்ணயம் செய்திட இயலவில்லை. ஆகையால் மொத்தமாய் தொகையனுப்பி அவ்வப்போது உங்களின் வரவு நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வங்கி மூலம் பணமாற்றம் செய்திட:

Name of the Account: SUNSHINE LIBRARY
Account Number: 003150310875790
Bank: Tamilnad Mercantile Bank. Ltd. Sivakasi
IFSC Code Number: TMBL 0000003

 

சந்தாத் தொகைகள் மட்டுமே "Sunshine Library" கணக்கிற்கு அனுப்பப்பட வேண்டும்.