KANAVAE KALAIYATHAE
search
  • KANAVAE KALAIYATHAE
  • KANAVAE KALAIYATHAE

TRENT - KANAVAE KALAIYATHAE

₹80.00
No tax
Quantity

APRIL 2020 RELEASE
LION COMICS - TRENT - KANAVAE KALAIYATHAE
RS. 80/-
கதைச்சுருக்கம் :
வன்மேற்கின் ஒரு முன்னாள் கில்லி வைல்ட் பில் ....இன்றைக்கோ தலை நரைத்து, ஆற்றல்  குறைந்த நிலையில் - கல்யாணம், காட்சி என்று செட்டில் ஆகிட முனைகிறார் ! ஆனால் விதி தான் வலியதாயிற்றே !! காத்திருக்கும் கடின நட்களுக்கு ஆரூடம் சொல்வது போல் மனுஷனுக்கு தீக்கனவுகள் தொடர்ச்சியாய் வருகின்றன ! இதன் மத்தியில் ஒரு கைதியை சட்டத்தின் முன்னே ஒப்படைக்கப் பயணமாகிக் கொண்டிருக்கிறார் டிரெண்ட் ! வைல்ட் பில்லின் தீக்கனவு மெய்யானதா ? டிரெண்ட் மேற்கொண்டிருந்த மிஷன் என்னாயிற்று ? பதில்கள் இந்த 48 பக்க வண்ண விருந்தில் !!
Review :
தத்ரூபமான சித்திரங்களும் தரமான கதைகளும் என ஒவ்வொருமுறையும் ட்ரெண்ட் நம் மனதில் இன்னும் இன்னும் ஆழமாக பதிந்துகொண்டே போகிறார்.! - KiD ஆர்டின் KannaN